#SRH vs PBKS: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு!ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS