நியூ ஹாம்ப்ஷயர் உணவகத்தில் 38 டாலர் உணவுக்கு 16,000 டாலர் டிப்ஸ்..!நியூ ஹாம்ப்ஷயர் உணவகத்தில் 38 டாலருக்கு உணவு வாங்கிய நபர் 16,000 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.