கராச்சியில் நடந்த பேரணியில் கையெறி குண்டு தாக்குதல் 39 பேர் காயம்.!பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற பேரணியில் கையெறி குண்டு வீசப்பட்டதில் 39 பேர் காயமடைந்தனர்.