நீரில் மூழ்கி 3 மாணவிகள் பலி...சோகத்தில் மூழ்கிய ஒரு கிராமம்...!!விழுப்புரம் அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் துணி துவைக்கும் போது கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.