#BREAKING: கோவை கார் வெடிப்பு – மேலும் 3 பேர் கைது!கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது.