இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். Vaathi Raid! Othu! ???? Mirattal track is coming your way. Wait till 8.30pm Maapi! #VaathiRaid #Master #MasterAudioLaunch pic.twitter.com/DJVHnZ4PWR — XB Film Creators (@XBFilmCreators) March 14, 2020 இப்படத்தில் இருந்து வெளியான குட்டி […]