டி-20 கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை.!தென் ஆப்பிரிக்காவின் டெவால்டு ப்ரீவிஸ் டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்து சாதனை.