INDvENG : பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! ஆல் அவுட்டை தவிர்த்த இங்கிலாந்து! இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
INDvENG : டாஸ் வென்ற இந்திய அணி! பேட்டிங்கிற்கு தயாரான இங்கிலாந்து அணி! ராஜ்கோட்டில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.