3வது முறையாக இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம்.!ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை இன்று காலை 10