அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற உள்ள, நிவார் புயல் காரணமாக 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டிருந்தது. இதனையடுத்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற இருக்கிறது. மேலும், இந்தப் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க […]