200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன்.! சடலமாக மீட்பு .!200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டெடுத்தனர் .