சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.16 கோடி தங்கம் பறிமுதல்..!சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த 14 பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.