மிசோரத்தில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிர்வு.!மிசோரத்தில் சம்பாய் அருகே இன்று மதியம் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.