கிசான் திட்ட முறைகேடு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது.!பிரதமர் மோடியின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் வாகன தணிக்கையின் போது பிடிபட்ட 3 பேர்.! போதை மாத்திரைகள் விற்றதால் கைது.!மதுரையில் போதை மாத்திரைகளை விற்கும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.