அருமை...வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை;100% ஊதியம்!எங்கு தெரியுமா?..!இங்கிலாந்து முழுவதும் 70 நிறுவனங்களை சேர்ந்த 3000 ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில்