பெண்ணின் வாயிலிருந்து அகற்றப்பட்ட 4 அடி நீள பாம்பு.! வைரல் வீடியோ உள்ளே.!ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி நீளமுள்ள பாம்பை மருத்துவர்கள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.