"ஜியோவிற்கு போட்டியாக களமிரங்கும் வோடபோன்"இலவச சந்தாவை வெளியிட்டு அசத்தல்..!!ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது.