ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நான்கு வெவ்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10 வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி