பாதுகாப்பு படையினரால் 4 பயங்கரவாதிகள் கொலை – பாகிஸ்தான் ராணுவம்.!பாகிஸ்தானில் நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.