விழுப்புரம் – நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டம் ! ரத்துசெய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை ரத்துசெய்யக் கோரிய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விழுப்புரம் -