4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை..ஒரே வழியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல்நெல்லை தூத்துக்குடி இடையே பாலம் சேதமடைந்து 100 நாட்களை கடந்தும் சரிசெய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் .