10 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா...4 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு....!!மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றதில்தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.