4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இபிஎஸ்..!தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்புதமிழக முதலமைச்சராக 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.