ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் ! – பி.சி.சி.ஐ அறிவிப்புஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் அறிவித்துள்ளார்.