நெருக்கடிக்கு மத்தியிலும் டி.சி.எஸ் நிறுவனத்தில் 40,000 பேருக்கு வேலை.!கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்தியாவில் 40,000 புதியவர்களுக்கு பணியில் அமர்த்த டி.சி.எஸ் திட்டமிட்டுள்ளது.