41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் என நம்புவோம் – சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர்
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி தொழிலாளர்கள்