நிதியமைச்சர் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.!மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.