தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமரின் உறுதுணை தேவை – அமைச்சர் பொன்முடிஇந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கல்விக்கு ஊக்கத்தொகை அரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி பேச்சு.