ஈரானில் ஒரே நாளில் 43 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வு..கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர்