ரூ.11,700 க்கு 43 இன்ச் ஃபுல் HD ஸ்மார்ட் டிவி.. மிரள வைத்த சியோமி நிறுவனம்!இந்தியாவில் தலைசிறந்த ஸ்மார்ட் டிவி என பெயர்பெற்ற சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு ஒரு டிவியை கொண்டுவரவுள்ளது.