ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள்! உலகசாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்.!விஜய் ஹசாரே 2022 கோப்பையில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஒவரில் 7 சிக்ஸர் அடித்து உலகசாதனை படைத்துள்ளார்.