உ.பி : கனமழையால் ஒரேநாளில் 44 பேர் பலி !உத்திர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி