நெல்லையில் முதல்முறையாக 45 வயதான தன்னார்வலர் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்!45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.