மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.4626.80 கோடி கேட்டு தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில், தற்காலிக சீரமைப்புக்கு ரூ. 1070.92 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்கு ரூ.3554.88 கோடியும் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் உருவான காற்றழுத்த […]