தமிழகத்தில் ரூ. 465 கோடிக்கு மது விற்பனை..!தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் மட்டும் 466 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.