#Breaking : ஆரம்பமே அதிரடி ! 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைத்த கார்கே;சசி தரூர்-க்கு நோகாங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார்.