சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.