இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!சென்னை சேப்பாக்கத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.