கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு ....!!ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட