மெக்சிகோ விமான நிலையத்தில், பார்சலில் இருந்த 4 மண்டை ஓடுகள்.!மெக்சிகோ விமான நிலையத்தில், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்த பார்சலில் 4 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.