ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவின் அசத்தலான சாதனையை நெருங்கியுள்ளார்.
ஆட்டநாயகன் ஷிவம் துபே! ஹர்திக் பாண்டியாவுக்கு விருது இல்லையா? டென்ஷனான ரசிகர்கள்!ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை என்பதால் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
"இந்த வெற்றி செல்லாது" ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்! 4வது டி20யில் சிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
INDvENG : தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா!இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டி இன்று புனைவில் நடைபெறவுள்ள நிலையில், வெற்றிபெறவேண்டும் என எண்ணத்தோடு இந்திய களமிறங்குகிறது.
INDvENG : விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா? சாதனை படைக்க பொன்னான வாய்ப்பு!நான்காவது டி20யில் ஹர்திக் பாண்டியா சிறந்த சாதனை படைக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதால் அந்த சாதனையை அவர் படைப்பாரா என ரசிகர்கள் காத்துளளனர்.