கைதிகளின் அறையில் 5 செல்போன் – புதுக்கோட்டை மத்திய சிறையில் போலீசார் விசாரணை!புதுக்கோட்டை மத்திய சிறையில் கைதிகளின் அறையில் 5 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.