ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.