5 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் உள்ளன ..!ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ,மிகப்பெரிய 5 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.