‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம் – மு.க ஸ்டாலின் இரங்கல்.!திமுக தலைவர் முக ஸ்டாலின் 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வியாசர்பாடியை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்.!5 ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் செய்து வந்த திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.