கொரோனா சிகிச்சை மையங்களாகும் ஐந்து நட்சத்திர விடுதிகள்...!மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 நட்சத்திர விடுதிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.