#5 மாநிலங்கள் #2 யுனியன் பிரதேசங்களை இணைக்கும் 44 பாலங்கள்!- ராஜ்நாத் இன்று அர்ப்பணிப்பு!மத்திய பாதுக்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லைப்பகுதகளை இணைக்கின்ற 44 பாலங்களை இன்று திறந்து வைக்க உள்ளார்.