5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது யார்? – இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள்!உபி,பஞ்சாப்,கோவா,மணிப்பூர்,உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன.