கொரோனாவால் 3 மற்றும் 5 வயது பெண் குழந்தைகள் உயிரிழப்பு.!இன்று உயிரிழந்வர்களில் அரியலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தையும், நாகையை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையும் கொரோனா மற்றும் பிற நொய் தொற்றினாலும் உயிரிழப்பு.