50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப முடிவு – ஜோ பைடன்..!அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.